--- --:--:-- --

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் ..!

5

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கே.கே நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபால் மீது முன்னாள் மாணவ, மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

 

வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளிடம் தவறாக பேசி தவறான நோக்கத்துடன் தொழிலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

 

 

மேலும் ஆன்லைன் பகுப்புகளில் அரைகுறை ஆடை அணிந்து வருவது தவறான நோக்கத்தில் மாணவிகளின் வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை ஆசிரியர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் மீதான புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon