--- --:--:-- --

அதிவேகத்தில் வந்ததால் இரும்பு தடுப்பில் மோதி உயிரிழந்த இளைஞர்..!

4

தெலுங்கானாவில் அதிவேகமாக செக்போஸ்டை கடக்க முயன்ற போது இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜன்னாரம் பகுதியை நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது தபல்பூர் சோதனைச்சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வாகனத்தின் அதிகாரி இருசக்கர வாகனத்தை நிறுத்தும் படி சேர்த்துள்ளார்.

 

ஆனால் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தலை சாய்த்தபடி சோதனைச் சாவடியை கடந்து நிலையில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்பு தடுப்பில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

வாகனத்தை ஓட்டிய நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த காட்சி இணையத்தில் வைரல் ஆனது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon