--- --:--:-- --

மிஸ் யூனிவர்ஸ் மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸா வென்றார்..!

2

2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் மெக்சிகோ நாட்டின் 69-வது அழகிப்போட்டி அமெரிக்காவில் ளோரிடாவில் உள்ள ராக் ஹோட்டல் கசினோவில் கொரொனா பரவலுக்கு இடையில் உரிய பாதுகாப்புடன் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது.

 

24 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மிகவும் தலைசிறந்தவராகவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆன்ட்ரியா அறிவிக்கப்பட்டார்.

 

கடந்தாண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஜோதி ஆண்ட்ரியாவுக்கு அறிவித்தார். இரண்டாவது இடத்தை பிரேசிலை சேர்ந்தவரும், மூன்றாவது இடத்தை பெருவை சேர்ந்தவர் பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon