--- --:--:-- --

சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதி..!

5

தமிழ் நடிகர் மன்சூர் அலிகான் சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோலிவுட் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் மன்சூரலிகான்.

 

இந்நிலையில் சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு கொரொனா பரிசோதனைகள் எடுத்துள்ள நிலையில் சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்ற அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon