--- --:--:-- --

Month: April 2021

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஆபரண தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும்...

தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஒரே நாளில் 48 பேர் உயிரிழப்பு.!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி...

திரையரங்குகளில் இரவு நேர காட்சி ரத்து..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் திரையரங்குகளில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல்...

தமிழகத்தில் 10ஆம் வகுப்புக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்த திட்டம்..!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த...

நடிகர் விவேக் நினைவாக திரைத்துறையினர் நடும் மரம்..!

மறைந்த நடிகர் விவேக்கின் வழியை பின்பற்றி மரம் நடவேண்டும் என்ற பரப்புரையை திரைத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். நடிகர் விவேக் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற திட்டத்தை தொடர்ந்து...

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட வேண்டும்..!

சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்....

சிறுமியிடம் அத்துமீறியதாக நடிகர் டேனியல் மீது புகார்..!

17 வயது சிறுமியிடம் அத்துமீறிய தாக நடிகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவரின் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்...

குடல் அறுவை சிகிச்சை முடிந்து முதலமைச்சர் வீடு திரும்பினார்..!

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். குடல் அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ...

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு காரை பரிசாக அளித்த நடிகை சமந்தா..!

பெற்றோர் மறைவுக்கு பிறகு தனது ஏழு சகோதரிகளை காப்பாற்ற வந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா அவரின் வாழ்வாதாரத்திற்காக 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்...

இனி ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்களில் கீர்த்தி சுரேஷ்..!

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களது விளம்பரங்களில் இனி இறங்குவார் என ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.   தங்களது பிரான்ச் கீர்த்தி சுரேஷ்...

டிராபிக் ராமசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உடல் நலக்குறைவால் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரொனா தொற்று உறுதி..!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. கொரொனாவுக்கான சில அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரொனா தொற்று உறுதி ஆகியுள்ளது.   இந்தியாவில்...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 146 வது நாளாக நடைபெறுகிறது..!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 146 வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை...

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்..!

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவில் நாசா அனுப்பி வைத்திருக்கும் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்ததையடுத்து விண்வெளித்துறையில் அமெரிக்கா மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.   செவ்வாய் கிரகத்தை ஆய்வு...

இரட்டை உருமாற்றம் அடைந்த கொரொனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா..?

இந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கொரொனா பரவலின் முதல்...

பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்படாது..!

பயணிகள் ரயில் சேவை பாதிக்காது என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பீதியை தவிர்க்குமாறு இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர...

மத குருமார்கள் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை..!

கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மத குருமார்கள் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..!

கொரொனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு...

18 வயது நிரம்பியவர்களுக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி..!

கொரொனா தடுப்பூசி திட்டம் 18 வயது நிரம்பிய அனைத்து குடிமக்களுக்கும் வரும் மே 1 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. கொரொனா தடுப்பூசி போடும் திட்டம்...

தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்..!

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள...

கொலை செய்து விட்டு போதையில் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் படுத்துறங்கிய இருவர்..!

சென்னையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்து விட்டு போதையில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் படுத்துறங்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். காசிவிசுவநாதன் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின்...

பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மதபோதகர்..!

சென்னையை அடுத்த ஆவடியில் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார். ஆவடி நியூ காலனியை சேர்ந்த ஸ்கார்ட்...

Right Menu Icon