--- --:--:-- --

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட வேண்டும்..!

5

சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயம் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

சென்னையில் 3000 பேருந்துகளில் 6300 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் அதிகமாக உள்ள சூழலில் பொதுமக்களுடன் தினமும் நேரடியாக தொடர்பில் இருப்பதால் 45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon