--- --:--:-- --

Month: April 2021

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேற்கு தொடர்ச்சி...

இளவரசர் பிலிப்பின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியின் கணவர் பிலிப்.வயது முதிர்வு காரணமாககடந்த 9ஆம் தேதி...

கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில்...

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 277 பேருக்கு கொரொனா தொற்று..!

தமிழகம் முழுவதும் கொரொனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்...

விவேக் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..!

விவேக் மறைவிற்கு நடிகர் கார்த்திக் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அற்புதமான கலைஞன் என்னுடைய சகோதரர் இதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கார்த்தி கூறியுள்ளார். யாரையும் தவறான...

நடிகர் விவேக்கின் உடல் தகனம்..!

இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல் மேட்டூக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நடிகர்...

நடிகர் விவேக் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள சொந்த கிராமம்..!

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைவால் அவரது சொந்த கிராமமே சோகத்தில் உள்ளது. விவேக்கின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் பெருங்கோட்டூரில் உள்ள கிராமத்தில்...

72 குண்டுகள் முழங்க விவேக் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை..!

 மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் இருந்து மின்மயானம் உள்ள உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 24 காவலர்கள் 3 முறை வான் நோக்கி சுட்டு...

விவேக் கடைசியாக வாசித்த இசை வீடியோ..!

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக வாசித்த இசையின் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலிருந்து மிக பிரபலமான பாடலை உணர்ச்சிபூர்வமாக வாசித்த வீடியோ...

கடைசியாக நிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய விவேக்..!

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் கடந்த 10ஆம் தேதி வெளியிட்ட வீடியோ தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. நீரை பாதுகாப்போம் நீர்நிலைகளை...

விவேக்கின் இறுதி ஊர்வலம்..!

நடிகர் விவேக் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதை தொடர்ந்து தற்பொழுது அவரது உடல் ஊர்வலத்தில் உள்ளது. ரசிகர்கள் , திரைபிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி...

விவேக்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது..!

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி 4:35 மணிக்கு உயிரிழந்தார். எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளித்த நிலையில் அவர் உயிரிழந்தார். ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர்...

நடிகர் விவேக் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்..!

கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் டுவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி...

சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ்க்கும் அனுமதி இல்லை..!

சித்திரைத் திருவிழாவின் போது சிறப்பு பாஸ், விஐபி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி வழங்க...

நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நிற்கும் பொது மக்கள்..!

நடிகர் விவேக்கின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வளங்களும், இயற்கை சுற்றுச்சூழலை காப்பதில் ஆர்வம் காட்டினார். மரம் நடுதல் திட்டம் மூலம் தமிழகத்தின்...

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் 5ம் கட்ட​தேர்தல்..!

மேற்கு வங்க மாநிலத்தில் மிகுந்த பரபரப்பான சூழலில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று...

வேளச்சேரி தொகுதியில் இன்று மறு வாக்குப்பதிவு..!

வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்றே கொண்டு வரப்பட்டன.   அந்த பகுதியில் உள்ள 92வது வார்டில்...

விவேக் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்..!

நடிகர் விவேக் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் விவேக். பிளாஸ்டிக் தடை, மரம் வளர்ப்பு, சித்திரை கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தியவர்....

சின்னக் கலைவாணர், நடிகர் விவேக் காலமானார்!

நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 59. அவரது உடல் சென்னை விருகம் பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது...

தடுப்பூசி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்..!

கரூரில் கொரொனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட சென்றவர்கள் பலர் திரும்பி சென்றனர். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு...

சாத்தான்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்ற கோரிய மனு குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சாத்தான்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்ற கோரிய மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவல் உதவி...

நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது..!

நடிகர் விவேக்கிற்கு இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்க்கும் தடுப்பூசி போட்டதற்கும் சம்பந்தம்...

வேளச்சேரி தொகுதியில் நாளை மறுவாக்குப்பதிவு..!

வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று கொண்டு வரப்படுகின்றன.   அந்த பகுதியில் உள்ள 92வது வார்டில்...

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..!

அண்ணா பல்கலைக்கழகம் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தது....

Right Menu Icon