--- --:--:-- --

முழு ஊரடங்கு நாட்களிலும் அம்மா உணவகங்கள் செயல்படும்..!

4

சென்னையில் முழு ஊரடங்கு நாட்களிலும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன.

 

இவை கொரொனா பரவல் முதல் அலையின் போது ஏழைகளின் பசி தீர்க்க உதவியயுள்ளனர். தற்போது ஊரடங்கால் பதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல அம்மா உணவகம் செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

 

உணவு வாங்க வருபவர்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon