--- --:--:-- --

மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு கொரொனா தொற்று..!

1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரொனா தொற்று உறுதியாகியுள்ள தோனியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இருவரது உடல் நிலையும் சீராக உள்ளதாகவும் அவர்களது உடலில் ஆக்சிஜன் லெவெல் சரியான அளவில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி மும்பையில் முகாமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon