--- --:--:-- --

சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து..! 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு..!

10

கொரொனா பரவல் காரணமாக சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.கொரொனா பரவல் அதிகரிப்பதால் நாடெங்கும் சில இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

 

அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon