--- --:--:-- --

ஜோலார்பேட்டையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு –

images - 2026-11-04T181916.675

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மர்ம நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

 

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

 

 

இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் முன்விரோதம் ஏதேனும் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon