--- --:--:-- --

புகைப்படங்களை பகிர்ந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் சிம்பு..!

5

னது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் சிம்பு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்து வரும் நடிகர் சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளில் நீராடும் சூரியன் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இந்த நிலையில் தன்னுடைய ஸ்டைலிஷான புகைப்படங்களை பகிர்ந்து சிம்பு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கையையும் புது உற்சாகத்தையும் அளிக்க வேண்டும் என சிம்பு தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon