--- --:--:-- --

மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு இலவச சினிமா பயிற்சி வகுப்பு..!

6

BLACK BOX in conversation with Director Vetrimaaran, at the 46th International Film Festival of India (IFFI-2015), in Panaji, Goa on November 24, 2015.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு ஓராண்டு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் துவங்க உள்ளார்.

 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கலைத்துறை சார்ந்த கல்வியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அதிகம் படித்து முன்னேறுவது ஆகவும் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உணவு இருப்பிடம் இலவச சினிமா பயிற்சி அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon