--- --:--:-- --

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே முதல் ஒருநாள் போட்டி

6

ந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தர்மசாலாவில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

 

இரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது, அதே சமயம் டெஸ்ட் தொடரை இழந்த ஆப்கான் அணி வெற்றியை உறுதி செய்ய போராடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon