--- --:--:-- --

காமன்வெல்த் போட்டி – வெண்கலம் வென்ற ஜண்டு குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

6

பாரா பிரிவு பளு தூக்கும் வீரர் ஜண்டு குமார் வெண்கலம் வென்றார். இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கிய ஜண்டு குமாருக்கு வாழ்த்துக்கள். ஜண்டு குமாரின் சாதனை, அளவற்ற வலிமை, தளராத உறுதியின் பிரதிபலிப்பு என வெண்கலம் வென்ற ஜண்டு குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon