ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்...





