விருதாசலத்தில் பிரேமலதா… திருப்பூர் வடக்கு செல்வகுமார், அவிநாசி -மீரா! சுதீஷ், விஜயபிரபாகரன் போட்டியிடவில்லை!!
அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. விஜயகாந்த் போட்டியிடாத நிலையில் விருதாச்சலத்தில் பிரேமலதா களமிறங்குகிறார்.
கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, பின்னர் அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தேமுதிக வெளியிட்டது.
விருத்தாசலம் தொகுதியில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரது மகன் விஜயபிரபாகரன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை. திருப்பூர் வடக்கில் செல்வகுமார், அவிநாசியில் மீரா ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:
1. கும்மிடிப்பூண்டி திரு.K.M.டில்லி
2. திருத்தணி திரு.D.கிருஷ்ணமூர்த்தி
3. ஆவடி நா.மு.சங்கர்
4. வில்லிவாக்கம் சுபமங்களம் டில்லிபாபு,B.BA.,
5. திரு.வி.க நகர் (தனி) M.P.சேகர்
6. எழும்பூர் (தனி) T. பிரபு,B.A.,
7. விருகம்பாக்கம் ப.பார்த்தசாரதி,Ex:MLA.,
8. சோழிங்கநல்லூர் R.P.முருகன்
9. பல்லாவரம் D.முருகேசன்,EX.M.L.A
10. செய்யூர் (தனி) A.சிவா
11. மதுராந்தகம் (தனி) N.மூர்த்தி
12. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) (K.V.குப்பம்) P.தனசீலன்,BE.,
13. ஊத்தங்கரை (தனி) R.பாக்யராஜ்,DAE,B.A,B.Ed.,
14. வேப்பனஹள்ளி S.M.முருகேசன் B.sc,B.Ed,LLB.,
15. பாலக்கோடு P.விஜயசங்கர்,B.A.,
16. பெண்ணாகரம் R.உதயகுமார்
17. செங்கம் (தனி) S.அன்பு
18. கலசப்பாக்கம் M.நேரு
19. ஆரணி .G.பாஸ்கரன்,B.A.,
20. மைலம் A.சுந்தரேசன்
21. திண்டிவனம் (தனி) .K.சந்திரலேகா,M.sc,MBA P.hd.,
22. வானூர் (தனி) .P.M.கணபதி
23. திருக்கோயிலூர் L.வெங்கடேசன்,B.A,Ex.MLA.,
24. கள்ளக்குறிச்சி (தனி) N.விஜயகுமார்,M.sc,B.E,LLB.,
25. ஏற்காடு (ப.கு) .K.C.குமார்
26. மேட்டூர் M.ரமேஷ் அரவிந்த்
27. சேலம்-மேற்கு அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex.MLA
28. நாமக்கல் K.செல்வி,B.A.B.L.,
29. குமாரபாளையம் K.R.சிவசுப்பிரமணியன்,B.B.A.,
30. பெருந்துறை .P.R.குழந்தைவேலு
31. பவானிசாகர் (தனி) .G.ரமேஷ்
32. கூடலூர் (தனி) A.யோகேஸ்வரன்
33. அவினாசி (தனி) S.மீரா
34. திருப்பூர் வடக்கு M.செல்வகுமார்
35. வால்பாறை (தனி) M.S.முருகராஜ்,MA.,B.L.,
36. ஒட்டன்சத்திரம் பா.மாதவன்,
37. நிலக்கோட்டை (தனி) K.ராமசாமி,BA.,B.L.,
38. கரூர் திரு.A.ரவி
39. கிருஷ்ணராயபுரம் (தனி) M.கதிர்வேல்,DEEE
40. மணப்பாறை P.கிருஷ்ணகோபால்,B.com,B.L.,
41. திருவெரும்பூர் S.செந்தில்குமார்,Ex.MLA
42. முசிறி K.S.குமார்,B.A.,
43. பெரம்பலூர் (தனி) K.ராஜேந்திரன் ITC,ELE
44. திட்டக்குடி (தனி) R.உமாநாத்,B.E.
45. விருத்தாச்சலம் பிரேமலதா விஜயகாந்த்,B.A.,
46. பண்ருட்டி P.சிவகொழுந்து,EX.MLA
47. கடலூர் ஞானபண்டிதன்,B.A,B.L.DME
48. கீழ்வேலூர் (தனி) R.பிரபாகரன்
49. பேராவூரணி M.முத்துசிவக்குமார்
50. புதுக்கோட்டை M.சுப்பிரமணியன்
51. சோழவந்தான் (தனி) M.ஜெயலெட்சுமி
52. மதுரை மேற்கு P.பாலச்சந்தர்
53. அருப்புக்கோட்டை R.ரமேஷ்,BA,M.Ed.,
54. பரமக்குடி (தனி) கு.சந்திர பிரகாஷ்,B.com.,
55. தூத்துக்குடிU.சந்திரன் தூத்துக்குடி
56. ஒட்டப்பிடாரம் (தனி)S.ஆறுமுக நயினார்
57. ஆலங்குளம் S.ராஜேந்திராநாதன், B.sc,DFT
58. ராதாபுரம் .K.ஜெயபால்,B.A,L.L.B.,
59 குளச்சல் M.சிவக்குமார்,M.A,B.L.
60. விளவன்கோடு L.ஐடன்சோனி,B.A,LLB.,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





