--- --:--:-- --

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி.!

8

திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

கனகம்மாசத்திரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி ஸ்டாலினை புகழ்ந்து பாடல் பாடி வாக்காளர்களை உற்சாகப்படுத்தினார். இதை தொடர்ந்து திருவள்ளூர், திருவாலங்காடு, திருப்பாச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

 

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பி ஜி ராஜேந்திரன் வெற்றி பெற்றால் திருவள்ளூர் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவார் என பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon