திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி.!
திருவள்ளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரனை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கனகம்மாசத்திரம் பகுதியில் பிரச்சாரம்...





