--- --:--:-- --

வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை இடம் பெற்றுள்ளது..!

10

ந்திய அளவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 4-ஆம் இடத்தையும், கோவை 7-ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

 

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் தரவரிசையில் வெளியிட்டுள்ளது.

 

மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகிய முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழகத்தின் சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளன.

 

லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சிம்லா முதலிடத்திலும் புவனேஸ்வரி இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் சேலம் வேலூர், திருப்பூர் ஆகியன முறையே 5, 6, 10-ஆம் இடங்களில் உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon