--- --:--:-- --

சசிகலாவை நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்..!

4

சிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி நகரில் டிடிவி தினகரன் சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என தெரிவித்துள்ளார்.

 

மேலும், அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும் உறவினர் என்ற முறையில் தான் சசிகலாவை பார்க்க வந்தேன் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon