--- --:--:-- --

அண்ணா பல்கலை.,யில் மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை

5

அண்ணா பல்கலை., மாணவர் காய்ச்சலால் பலியான சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலை., மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

 

22 விடுதிகளில் தங்கியுள்ள 4,900 மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கிண்டி ஏசி டெக், எம்ஐடி கல்லூரிகளிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் குமரேசன் தகவல் தெரிவித்துள்ளதார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon