--- --:--:-- --

வீட்டையே தூக்கி கொண்டு சென்ற கிராம வாசிகள்..!

6

ரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வது தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் வீட்டையே அலேக்காக தூக்கிக்கொண்டு இடம்பெயர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

 

அங்கு மாவட்டத்திலுள்ள ஜான்சன் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டை அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு மாறினார்.

 

இது குறித்த வீடியோ காட்சியை வனத்துறை அதிகாரி அரசுதான் என்பவர் ட்விட்டரில் வெள்ளி என்று பகிர்ந்ததை அடுத்து அது ஏராளமான நெட்டிசன்களால் பகிரப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon