--- --:--:-- --

விமான நிலைய விரிவாக்கம் குறித்து தமிழக அரசு ஆலோசனை..!

02

சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு பரிசீலனை செய்யப்பட்டது.

 

 

பொழிச்சலூர் – தாரப்பாக்கம் வழியாக அணுகுசாலை அமைக்க CUMTA பரிந்துரை. விமான நிலையத்தை தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையுடன் இணைக்க திட்டம். குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் அணுகு சாலை திட்டம் அமைய உள்ளது. அடையாறு ஆற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பால சாலை அமைக்க திட்டம். விமான நிலைய பயணிகள் கையாளும் திறன் 55 மில்லியனாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon