நேபாள வெள்ளம்: கார்கே கடிதம்
நேபாளத்துக்கு மனிதாபிமான முறையில் உடனடி நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.நேபாளத்துடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களை மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்; நேபாள பாதிப்பை உணர்வுப்பூர்வமான அக்கரையான அணுகுமுறையுடன் இந்திய அரசு கையாளும் என நம்புகிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




