--- --:--:-- --

கேஸ் சிலிண்டர் மாணியம் உயர்வு..!

10

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி.

 

 

சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு, ரூ.350 ஆகவும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் இனி வழங்கப்படும். – சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon