--- --:--:-- --

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..!

17

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நான்காம் தேதி இந்த தேர்வுகள் ஆனது தொடங்குகிறது.

 

அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் பத்தாம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இந்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon