சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது..!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நான்காம் தேதி இந்த தேர்வுகள் ஆனது தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் பத்தாம்...





