--- --:--:-- --

வருகிற 21-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது..!

3

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பரப்புரை உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon