--- --:--:-- --

மகனையை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுள்ள தாய்..!

4

ஷ்ய நாட்டைச் சேர்ந்த மரீனா என்பவர் உடல் நிலை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை இணையத்தில் செய்து வருகிறார். இவர் பத்து வருடத்திற்கு முன் அலெக்ஸ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அவருடன் 5 குழந்தைகளையும் தத்தெடுத்து மரீனா வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மரீனா அலெக்சை விவாகரத்து செய்துள்ளார். அந்த குழந்தைகளில் ஒருவரான 21 வயதுதத்துப் பிள்ளையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இப்பொழுது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடன் நிம்மதியாக வாழவில்லை நடிக்க மட்டும் தான் செஞ்சேன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

 

ஒரு சிறந்த ஒரு மனிதராகவும் சிறப்பான தந்தையாகவும் தன் தத்துப்பிள்ளை இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அவர் இந்த முடிவுக்கு ஒருபக்கம் எதிர்ப்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon