எல்.முருகன் மீது திமுக அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது…!
முரசொலியின் மூலப்பத்திரம் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த கட்சி அமைப்பு செயலாளர் அரசு நிறுவனத்தின் மூலப்பத்திரம் நீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாகக் கூறினார்.






