இந்திய பாதுகாப்பு படையினரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பி தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முஸ்லீம் இளைஞர்களை ஆன்லைன் மூலம் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தினர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதாகவும் அப்பாவிகள் துன்புறுத்தப்படுவதாகவும் போலியான வீடியோக்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ தயாரித்து தீவிரவாதிகளுக்கு அளிக்கிறது. சமூக ஊடகங்கள் வாயிலாக தீவிரவாத இயக்கங்கள் வெளியிட்டு இளைஞர்களை தூண்டி விடுகின்றனர்.
இதில் சிக்கும் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாகவும் உளவுத்துறையினர் சைபர் குற்ற நிபுணர்களை எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!
கர்நாடகாவில் இருசக்கர வாகனம் மீது அதி பயங்கரமாக மோதிய கார்..!
மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!
ஆம்புலன்ஸில் தீ விபத்து வெடித்து சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்.. உயிர் தப்பிய பெண்..!