--- --:--:-- --

ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா..? – எல்.முருகனின் பதில் என்ன?

2

அதிமுகவுடனான கூட்டணியை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

 

தொடர்ந்து ரஜினிகாந்துடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon