எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது..!
எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர் ஆண்டாண்டு காலம் மக்களுக்காக உழைக்கும் கட்சியான அதிமுகவை எத்தனை பேர் எத்தனை கட்சி தொடங்கினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.






