ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் துவக்கி வைத்தார்..!

ந்தியாவிலேயே முதன்முறையாக ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

 

இந்த சேவை முதல் கட்டமாக பொட்டானிக்கல் கார்டன் என்று சொல்லப்படும் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிழக்கு டெல்லி பகுதியில் இருந்து புறப்பட்டு மேற்கு டெல்லியில் உள்ள இயங்கும் ரயில் நிலையம் வரை செயல்படும்.

 

ஆரம்ப கட்டமாக இதில் ஒரு சோதனை ஓட்டம் போல் நடத்தி பார்த்து அதன் பிறகு இதனை இயக்கலாம் என டெல்லி மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து தொடங்கியுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார். மிகவும் நவீன முறையில் செயல்படும் இந்த ரயில் எப்போது புறப்பட வேண்டும், எந்த ரயில் எங்கு செல்ல வேண்டும், எங்கு நிற்க வேண்டும் என்பதையெல்லாம் டெல்லி மெட்ரோவில் தொழில்நுட்ப வல்லுனர்கள் தொலை தொடர்பு மூலமாக இயக்குவார்கள்.

 

ஆகவே இந்த ரயிலுக்கு ஓட்டுநரை தேவையில்லை. இந்த வழித்தடம் முழுவதும் நவீன முறையில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.


Leave a Reply