--- --:--:-- --

டிசம்பர் 7ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என தகவல்..!

6

கொரொனா தடுப்பு மருந்திற்கு அடுத்த வாரம் பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயான் டெக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருக்கும் கொரொனா தடுப்பு மருந்துகளுக்கு அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே விநியோகம் தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

டிசம்பர் 7ஆம் தேதி முதல் மருந்து செலுத்தப்படும் என்றும் தெரிகிறது. பிரிட்டன் அரசு 4 கோடி எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளை வாங்க உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon