--- --:--:-- --

போலிப் புகார்: பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கருப்பு முருகானந்தம் கண்டனம்

7

முற்றிலும் பொய்​யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் முறையான விசாரணை நடத்தாமல் என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

 

AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon