--- --:--:-- --

மாணவர்களுக்கு சூடான, சுவையான உணவு: விஜய் உத்தரவு

11

மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டும்.

 

சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்; தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும் – பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் உத்தரவு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon