--- --:--:-- --

உயிருடன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர்..!

10

ராஜஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர் பாபுலாலின் உடல் அவரது குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டதையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற பரிசீலிப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு அர்ச்சகரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

 

நிலத் தகராறு காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய குற்றவாளியான கைலாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon