உயிருடன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர்..!
ராஜஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட கோவில் அர்ச்சகர் பாபுலாலின் உடல் அவரது குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டதையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு...






