--- --:--:-- --

ஏழாம் வகுப்பு மாணவனின் கலெக்டர் ஆகும் ஆசை..!

4

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் ஜாதி சான்றிதழ் வாங்க வந்த ஏழாம் வகுப்பு படிக்கும் நரசிம்மன் என்ற மாணவன் தேசிய திறனறிவுத் தேர்வு தகுதி தேர்வில் மூன்றாமிடம் பிடித்ததை அறிந்து அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

 

கலக்டர் ஆவது தான் தனது லட்சியம் என்று தெரிவித்த மாணவனை ஊக்கப்படுத்தும் விதமாக தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். அவரது செயலைக் கண்டு சாதி சான்றிதழ் பெற வந்திருந்த இருவேறு கிராம மக்கள் நெகிழ்ந்து போயின.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon