--- --:--:-- --

Month: August 2020

இந்தியாவில் கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை இன்று முதல் தொடக்கம்..!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. புனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இந்த ஆய்வை மேற்கொள்கிறது....

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் தமிழகம் வந்தவரும் அவருக்கு உதவியவரும் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கைது..!

இலங்கையிலிருந்து கல்லத்தோணியில் தமிழகம் வந்தவரையும் அவருக்கு உதவியவரையும் தீர்த்தாண்டதானம் கடற்கரையயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில நின்றவரை கைது விசாரித்த போது ஒருவன் ஸ்ரீலங்கா நாட்டில் புதுப்பட்டு...

ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு..!

ஆபரண தங்கத்தின் விலை சரிந்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக வந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 4,993 ரூபாய்க்கும், ஒரு...

நித்யானந்தாவுக்கு ஹோட்டல் உரிமையாளர் அனுப்பிய கடிதம்..!

நித்யானந்தாவின் கைலாச விற்கு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் புகார்...

அருண் ஜெட்லி நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி..!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில் நண்பனை இழந்ததால் நிறைய இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.   முன்னாள் மத்திய அமைச்சர்...

சிறுமியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த இளைஞர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த இலங்கை அரசு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி...

நடத்தப்படாதா வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளி..!

சென்னை வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படாத ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   வழக்கமான பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு...

“பாஜகவுடன் காங். மூத்த தலைவர்கள் ரகசிய கூட்டணி!!” காரிய கமிட்டியில் ராகுல் காந்தியின் பேச்சால் சலசலப்பு..! கபில் சிபல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு!!

சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர்கள் என ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்ட, காரிய கமிட்டி...

தன்னம்பிக்கை உரையாற்றும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு வி‌ஐ‌பி தன்னார்வலர் விருது..!

மதுரை அனுப்பானடியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மருத்துவம் மேலாண்மை துறையில் பட்டயப்படிப்பு பயின்று வருகிறார். ஒன்பதாம் வகுப்பு பயிலும் போதே குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து...

8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி பலி..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட 8 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். பரமநந்தல் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணியான சுஜாதா...

தமிழகத்தில் இன்று 5967 பேருக்கு கொரோனா பாதிப்பு…! உயிரிழந்தோர் 97 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பும் 97 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்...

ஓட்டுநர் உரிமம் டிசம்பர் வரை செல்லும் என அறிவித்துள்ள மத்திய அரசு..!

கொரொனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை வரும் டிசம்பர் மாதம் வரை செல்லும் என்று மத்திய அரசு...

மகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை..!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே பெற்ற மகளிடமே பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவனின் மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன்பே...

காளையார்கோவிலில் திமுகவினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு..!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட, திமுகவில் மாமா வேலை பார்த்து ஒன்றிய பதவிகளை வாங்கிய மாமாக்களுக்கு வாழ்த்துக்கள் என்ற சுவரொட்டியால் பரபரப்பு...

உத்தரகாண்ட்டில் காயமடைந்த பெண்ணை 40 கிலோமீட்டர் தூக்கி சென்ற வீரர்கள்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் காயமடைந்த பெண்ணை இந்திய திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள் 40 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணுக்கு...

ஆயுள் தண்டனை கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா?

ஆயுள் தண்டனை கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா என்பதைக் கண்டறிய மகளிர் ஆணையங்ளை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...

தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை என கூறியுள்ள பாகிஸ்தான் அரசு..!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 18ஆம் தேதி பாகிஸ்தான்...

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞருக்கு அறிவுரை கூறிய நடிகர்கள்..!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞருக்கு நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் பப்லு பிரித்விராஜ் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.   கிழக்கு கடற்கரை...

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

ஒடிசா சட்ட சபைக்குள் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பு..!

ஒடிசா சட்ட சபைக்குள் நுழைந்த 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அந்தப் பாம்பு சட்டசபையின் பாதுகாவல் அறைக்குள் பதுங்கி இருந்தது...

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது..!

மருத்துவப் படிப்பில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக செய்த மேல்முறையீட்டு மனு மீதான...

கடலில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்த மேகம்..!

அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகியுள்ளது. லூசியானா மிசிசிப்பி அலபாமா மற்றும் மேற்கு பிளோரிடாபகுதிகளில் புயல்...

தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்..!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட்...

82 வயது மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ..!

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் வீட்டு வேலை செய்யாத காரணத்தினால் 82 வயது மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. முதுமை காரணமாக அந்த...

Right Menu Icon