--- --:--:-- --

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் தமிழகம் வந்தவரும் அவருக்கு உதவியவரும் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் கைது..!

8.1

இலங்கையிலிருந்து கல்லத்தோணியில் தமிழகம் வந்தவரையும் அவருக்கு உதவியவரையும் தீர்த்தாண்டதானம் கடற்கரையயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில நின்றவரை கைது விசாரித்த போது ஒருவன் ஸ்ரீலங்கா நாட்டில் புதுப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்து அமல்ராஜ் என்பதும், இவன் அடிக்கடி கல்ல தோணியில் வந்து சென்றவர் என்பதும், அவருக்கு உதவிய நபரான மணமேல் குடியைச் சேர்ந்த அருள் நெல்சன் என்பவரையும் கைது செய்த
எஸ்பி பட்டினம் போலிசார இருவரையும் திருவாடானை நீதிமன்ற நீதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர் படுத்தினார்கள்.

 

 

இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இது பற்றி S.P – பட்டிணம் காவல் நிலையத்தார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon