--- --:--:-- --

அருண் ஜெட்லி நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தி..!

6

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில் நண்பனை இழந்ததால் நிறைய இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடலின் உறுப்புகள் செயலிழந்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி உயிரிழந்தார்.

 

அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் அருண்ஜெட்லி விடா முயற்சியுடன் நாட்டுக்கு தொண்டாற்றியவர் என்றும் அறிவு, சட்ட நுணுக்கம் ஆகியவற்றால் புகழ் பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon