--- --:--:-- --

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றம் செய்வதற்கு 100 ரூபாய் வரை கட்டணம்..!

10

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றம் செய்வதற்கு 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு மையம் மூலமாகவோ அல்லது வலைத்தளம் மூலமாகவோ அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகவல்களை புதுப்பிப்பதற்கும், பயோ-மெட்ரிக் தகவல்களை புதுப்பிப்பதற்கும் 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்களை மட்டும் புதுப்பித்தால் 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon