சீன நிறுவனமான டிக்டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் திட்டம் இல்லை..!
சீன நிறுவனமான டிக்டாக்கை வாங்க கூகுள் நிறுவனம் முயற்சிப்பதாக வெளியான தகவலுக்கு அதன் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை மறுப்பு தெரிவித்துள்ளார். டிக் டாக்கை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும், கூகுள் கிளவுட் சேவைகளுக்கு டிக் டாக் பணம் செலுத்துகிறது அவ்வளவுதான் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளார்.
பெருந்தொற்று காலத்திலும் வளர்ந்து வரும் டிக் டாக் தொழில்நுட்ப வடிவங்களில் ஒன்றான டிக் டாக் கூகுளே போல் நம்பிக்கையற்ற ஆய்வுக்கு உட்பட இல்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.






