--- --:--:-- --

திருவண்ணாமலையில் வழிப்பறி செய்த 4 பேர் கைது..!

12

திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தேவநந்தலை சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் மூக்கம்பாடியை சேர்ந்த சிவ குமார் ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon