--- --:--:-- --

கூடலூரில் இரவில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்..!

10

நீலகிரி மாவட்டம் கூடலூரில் விடிய விடிய பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இரவில் தொடங்கி விடியற்காலையில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

வெள்ள நீரானது புரமனவயில் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது 15 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon