தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா..!
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருதயம் சுவாச கோளாறு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று உறுதியான நிலையில் ராமச்சந்திரன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.






