--- --:--:-- --

விஜயகாந்த் கந்தர் சஷ்டி கவசம் படிப்பது போன்ற வீடியோ வைரல்..!

10

டுத்தவரின் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவது தவறு என தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர்.

 

அதில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரதமிருப்பது தங்கள் வழக்கம் என்றும் இன்று ஆடி மாத சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்த சஸ்டி கவசம் படித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon